திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் – சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!

0
திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் - சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!
திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் - சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!

இந்தி மொழியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்பதாவது சீசனில் கலந்து கொண்ட யுவிகா சவுத்ரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைத்துள்ளனர்.

மல்லாக்க படுத்து டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த நிதி அகர்வால் – அந்த இடத்தில் Focus செய்த ரசிகர்கள்!!

அதிரடி கைது:

இந்திய மொழிகள் மொழிகள் பலவற்றிலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த போட்டியில் இந்தி நிகழ்ச்சியின் கடந்த ஒன்பதாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் யுவிகா சவுத்ரி. பாலிவுட்டில் இளம் நடிகையாக வலம் வரும் இவர், சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்.

திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் - சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!
திடீரென அதிரடியாக கைது செய்யப்பட்ட பிக்பாஸ் பிரபலம் – சாதி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டது அம்பலம்!!

அந்த வகையில் கடந்த மே மாதம் பட்டியலின சமூகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து அது சம்பந்தப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டார். இது அவருக்கு எதிரான மிக பெரிய பிரச்சனையாக வெடித்தது. இதனால் இந்த வழக்கில் நடிகை யுவிகா சவுத்ரியை அரியானா போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, தற்போது இவர் இந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here