நாளுக்கு நாள் பெருத்துக்கொண்டே போகும் பிக் பாஸ் கேபி – தளுக்கு மொளுக்கு புகைப்படத்தை பார்த்து ஆடிப்போன இளசுகள்!!

0

பிக் பாஸ் 4 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான கேபிரில்லா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் முக்கிய சீரியலில் நடித்து வரும் நிலையில் அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் கேபிரில்லா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தான் கேபிரில்லா. இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பாக சுருதி காசனுடன் இணைந்து 3 திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்திருப்பார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு மக்களின் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

ஆனால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் சமூக வலை பக்கங்களிலேயே தனது நேரத்தை கடத்தி கொண்டு வந்தார். ஆனால் விஜய் தொலைக்காட்சியில் ஏதெனும் ஒரு நிகழ்ச்சி என்றால் கண்டிப்பாக அதில் முக்கிய பங்கு வகித்து வந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் ஈரமான ரோஜாவே 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டு வருகிறார்.

இந்த தொடர் எப்போது வெளியாகும் என அதிகாரபூர்வமான எந்த அறிவிப்பும் இன்னும் அறிவிக்கவில்லை. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு நடிக்க வந்திருக்கும் கேபிரில்லாவுக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை கொடுத்தவண்ணமே உள்ளனர். இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here