மீண்டு வர முயற்சிக்கும் யாஷிகா ஆனந்த் – கோணல்மானல் புகைப்படத்தை பார்த்து ஆறுதலளிக்கும் ரசிகர்கள்!!

0

கடந்த சில மாதங்களுக்கு முன் விபத்தில் சிக்கிய நடிகை யாஷிகா ஆனந்த் வெளியிட்டுள்ள போட்டோவை பார்த்த ரசிகர்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பல போல என கமெண்ட் செய்துள்ளனர்.

பரிதாபத்தில் யாஷிகா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களம் இறங்கியவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சியை அடுத்து இவர் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டார். சமூக வலைதளப் பக்கத்தில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வந்தார்.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டார். சம்பவ இடத்திலேயே அவருடைய நெருங்கிய தோழி உயிரிழந்தார். இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்து வந்த யாஷிகா தற்போது கொஞ்சம் தேறி உள்ளார். இந்நிலையில் இவர் தற்போது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், உங்களைப் பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு.. இன்னும் நீங்க இயல்பு நிலைக்கு திரும்ப லயா? என்று கமெண்ட் செய்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here