கெத்தா நடந்து வரார்..கேட்டை எல்லாம் கடந்து வரார்.. – கேட் வாக்கில் கலக்கும் பிக்பாஸ் பாலாஜி!!

0
கெத்தா நடந்து வரார்..கேட்டை எல்லாம் கடந்து வரார்.. - கேட் வாக்கில் கலக்கும் பிக்பாஸ் பாலாஜி!!
கெத்தா நடந்து வரார்..கேட்டை எல்லாம் கடந்து வரார்.. - கேட் வாக்கில் கலக்கும் பிக்பாஸ் பாலாஜி!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான புகழ்பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலாஜியின் கேட் வாக் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் பயங்கரமாய் பரவி வருகிறது.

படிக்கட்டில் பதுமையை போல் போஸ் கொடுத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் காவியா – இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

கெத்து காட்டிய பாலாஜி:

தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தன்னுடைய 4 சீசனை வெற்றிகரமாக முடித்து தற்போது 5வது சீசனுக்காக தயாராக உள்ளது.

கெத்தா நடந்து வரார்..கேட்டை எல்லாம் கடந்து வரார்.. - கேட் வாக்கில் கலக்கும் பிக்பாஸ் பாலாஜி!!
கெத்தா நடந்து வரார்..கேட்டை எல்லாம் கடந்து வரார்.. – கேட் வாக்கில் கலக்கும் பிக்பாஸ் பாலாஜி!!

இதில் கடந்த நான்காவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு தனக்கென தனி பெண் ரசிகைகளை உருவாக்கிய பாலாஜி, ஒரு மிக சிறந்த மாடல் என்பது குறிப்பிடத் தகுந்தது. இந்நிலையில், இவர் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில், டிப்டாப் ஆக கோட் சூட் மாட்டி ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் அளவிற்கு ரேம்ப் வாக் ஒன்றை கொடுத்துள்ளார். தற்போது இந்த வீடியோ அதிக நபரால் பார்க்கப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here