எனக்கு ஓகே தான்… ஆனால், நல்ல ஆண் நண்பன் வேணுமே – பரபரப்பாக பேசிய பிக்பாஸ் பெண் போட்டியாளர்!!

0
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிக் பாஸ் நிகழ்ச்சியின்  போட்டியாளர் ரைசா வில்சன் லிவ்விங் டு கெதர் வாழ்க்கை முறை குறித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

பரபரப்பு பேச்சு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஷோ பிக் பாஸ்.  இதனை ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியின், முதல் சீஸனில் போட்டியாளராக களம் இறங்கியவர் ரைசா வில்சன்.  இந்த நிகழ்ச்சி அடுத்து, இவர் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார்.  இதுபோக தற்போது சூர்ப்பனகை, தி சேஸ், எப் ஐ ஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது இவருடைய ரசிகர் ஒருவர்  லிவிங் டு கெதர் வாழ்க்கை முறை குறித்துக் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்துள்ளார்.  அதாவது, பியார் பிரேமா காதல் படத்தை போன்று  நீங்கள் லிவிங் டு கெதர்  வாழ்க்கை முறைக்கு தயாராக உள்ளீர்களா என்று கேட்டபோது, நான் தயாராக இருக்கிறேன், ஆனால் அதற்கு எனக்கு ஒரு நல்ல ஆண் நண்பன் வேண்டுமே என பதிலளித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here