பிரபல பிக்பாஸ் போட்டியாளர் மரணமா?? இசையமைப்பாளர் வெளியிட்ட பதிவால் கிளம்பிய சர்ச்சை!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர் ஒருவர் இறந்து போனது போல் தான் கனவு கண்டதாக பிரபல இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முகநூலில்  பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் முக்கியமானது பிக் பாஸ். அதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட 78 நாட்களுக்கு மேல் கடந்து விட்டது. ஒவ்வொரு நாளும் பல்வேறு விதமான டாஸ்குகள் இங்கு கொடுக்கப்படுகிறது. இன்று வெளியாகிய புரோமோவில் பிரியங்கா மற்றும் நீரூப் இடையே ஒரு மிகப் பெரிய பிரளயம் நடக்கிறது.

இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் போட்ட ட்விட்டர் பதிவு மிகப்பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. அதாவது பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் ஒருவர் இறந்து விடுவதாகவும், அவரது இறுதிச் சடங்குகள் டி நகரில் உள்ள ஐந்தாவது மாடி கட்டிடத்தில் நடப்பதாகவும் தான் கனவு கண்டதாக முகநூலில் பதிவிட்டுள்ளார். இவரது பதிவு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here