புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? – வெளியான குளோஸ் அப் போட்டோ!!

0
புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? - வெளியான குளோஸ் அப் போட்டோ!!
புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? - வெளியான குளோஸ் அப் போட்டோ!!

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளரான நிரூப், நடிகை யாஷிகாவுடன் இணைத்திருக்கும் குளோஸ் அப் போட்டோ வெளியாகி ரசிகர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டை பட்டனை அவிழ்த்து மொத்தத்தையும் பிரீ ஷோ காட்டிய ஷில்பா… ஓடோடி வந்து ரசித்த இணையவாசிகள்!!!

நிரூப், யாஷிகா:

விஜய் தொலைக்காட்சியில் புகழ்பெற்ற பிக்பாஸ் 5 நிகழ்ச்சி அண்மையில் பிரமாண்டமாக தொடங்கப்பட்டது. தொகுப்பாளினி பிரியங்கா உள்பட 18 போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நிரூப் என்பவரும் ஒரு போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.

புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? - வெளியான குளோஸ் அப் போட்டோ!!
புது பிக் பாஸ் போட்டியாளர் யாஷிகா ஆனந்தின் பாய் பிரண்டா? – வெளியான குளோஸ் அப் போட்டோ!!

தற்போது, முந்தைய சீசனின் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா மற்றும் நிரூப் எடுத்து கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பல ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருக்கும் நெருக்கத்தை பார்த்தால் இவர்கள் என்ன காதலர்களா என ரசிகர்கள் கமெண்ட்ஸில் கேட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here