வித்தியாச கெட்டப்பில் களமிறங்கிய பிக்பாஸ் கணேஷ் வெங்கட் ராம் – துவம்சமாகி போன ரசிகர்கள்!!

0

வெள்ளித்திரையில் பல முக்கிய படங்களில் சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கணேஷ் வெங்கட் ராம் வித்தியாசமான தோரணையில் புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

மாஸ் தோரணை:

தமிழ் சினிமாவில் பல முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபல நடிகராக விளங்கியவர் கணேஷ் வெங்கட் ராம். இவர் தொடரி, உன்னை போல் ஒருவன், அபியும் நானும் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு பலரது கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் தனக்கென தனி இடத்தை தக்க வைத்திருந்தார்.  சமீப காலமாக படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

இந்த நிலையில், அவர் வேட்டி கட்டிய தோரணையில், போட்டோஷுட் நடத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அவரது மாஸ் தோரணையை பார்த்த ரசிகர்கள் தற்போது இந்த போட்டோவை பயங்கரமாக ஷேர் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here