மீண்டும் தமிழ்நாட்டில் இந்த ஸ்டைலில் காலெடுத்து வைத்த முகேன் ராவ் – என்னன்னு நீங்களே பாருங்க!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபலமாக விளங்கிய முகேன் ராவ் வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி லைக்குகளை குவித்து வருகிறது.

முகேன் ராவ் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் முகேன் ராவ். வேலன் என்ற படத்தில் நடித்து தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டு உணவுகளை இவர் இலையில் வைத்து சாப்பிடுவது போன்ற வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் தமிழ்நாட்டு மன்மதன் ஆக மாறி விட்டீர்கள் என்று சொல்லி கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by MUGEN RAO (@themugenrao)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here