பல மாஸ் கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் பாலாஜி – ட்ரெண்டாகும் வீடியோ!!

0
பல மாஸ் கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் பாலாஜி - ட்ரெண்டாகும் வீடியோ!!
பல மாஸ் கெட்டப்பில் இளசுகளை கொள்ளை கொள்ளும் பிக் பாஸ் பாலாஜி - ட்ரெண்டாகும் வீடியோ!!

பிக்பாஸ் தொடரின் போட்டியாளராக கலக்கிய பாலாஜியின் புதிய போட்டோ ஷூட் வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சான்ஸ் கிடைச்சாலும் கிடைச்சது.. அலப்பற தாங்கல – ஆளே ஒரு தினுசா மாறிப்போன ஐஸ்வர்யா!!

ட்ரெண்டிங் வீடியோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த நான்காவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய பிரபலமடைந்தவர் பாலாஜி. இந்த நிகழ்ச்சியின் போது அடிக்கடி கோபப்படும் நபராக அவர் இருந்தார்.

இவருக்கும், இதில் போட்டியாளராக இருந்த ஷிவானிக்கும் இடையே காதல் மலர்ந்ததாக பேசப்பட்டது. ஆனால், இவரே கடைசியில் குழந்தை என்று சொல்லி ஷிவானியை கோபமடைய செய்தார். இந்த நிலையில், இணையத்தில் படு ஆக்டிவ் நபராக வலம் வரும் இவர் புதிய போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதன் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here