நாளுக்கு நாள் ஸ்டைலிஷ் மேனாக மாறிக்கொண்டே செல்லும் பாலாஜி முருகதாஸ் – மிரட்சியில் ரசிகைகள்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமடைந்த பாலாஜியின் வித்தியாசமான புகைப்படம் ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

வைரலாகும் பாலாஜி போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின், கடந்த நான்காவது சீசனில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பாலாஜி.

இந்த நிகழ்ச்சியில், வருவதற்கு முன்பே இவர் மாடலிங் துறையின் ஒரு மாடலாக இருந்தவர் என்பது குறிப்பிடத் தகுந்தது. சமூக வலைதளத்தில், ஆக்டிவ் ஆக இருக்கும் நபரான இவர், அடிக்கடி புதிய போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவார். தற்போது தொப்பியுடனான இவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here