Tuesday, March 26, 2024

இந்த வாரம் பிக்பாஸிலிருந்து வெளியேறப்போவது யார் ?? இணையத்தில் கசிந்த தகவல்!!

Must Read

இந்த வாரம் பிக் பாஸ் 4 சீசனில் இருந்து எலிமினேட் செய்யப்படப் போவது யார் என்று கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அனிதா எவிக்சன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என கூறப்படுகிறது.

பிக் பாஸ் 4:

பிக்பாஸ் சீசன் 4ல் வாரம் தோறும் ஒரு போட்டியாளர் நாமினேஷன் செய்யப்பட்டு வெளியேற்றப்படுவார். கடந்த வாரம் அர்ச்சனா எலிமினேட் செய்யப்பட்டார். அதற்கு முந்தைய வாரம், அறந்தாங்கி நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் ஆகிய இருவரும் ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டனர்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் 5 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். ஆரி, ஆஜித், அனிதா, ஷிவானி மற்றும் கேப்பிரியலா ஆகிய அந்த 5 பேரில் யார் இந்த வாரம் நாமினேஷனில் எவிக்ட் செய்யப்பட்டு வெளியேறுவார் என்ற ஆர்வம் அனைவரிடமும் உள்ளது. இந்நிலையில் அனிதா சம்பத்துக்கு தான் வெளியிற அதிக வாய்ப்புகள் உள்ளன என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவை முந்தி பொருளாதார வல்லரசாகும் சீனா – ஆய்வறிக்கையில் தகவல்!!

அனிதா மீது சக போட்டியாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் நிறைய கோபத்தில் உள்ளனர். அதற்கேற்ப இந்த வாரம் பல பிரச்ச்னைகளை உருவாக்கியுள்ளார் அனிதா. தனது கணவர் பெயரை சொல்லிவிட்டார் என ஆரியை பார்த்து கத்தியது, கடலை பருப்பை ஊற வைத்து வீணாக்கிவிட்டு, பழியை தனது டீம் மீது போட்டது, கேள்வி கேட்ட பாலஜியிடம் சண்டை போட்டது என பல சச்சரவுகளில் ஈடுபட்டு வரும் அனிதாதான் இனித்த வாரம் வெளியேறுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

ரோகினியின் திட்டத்தை தவிடுபொடியாக்கும் மீனா.., முத்துவின் செயலால் அதிர்ந்த குடும்பத்தினர்!!!

சிறகடிக்க ஆசை சீரியலில் ரவி ஸ்ருதியின் தாலி பெருக்கு விழாவில் முத்துவால் எந்த ஒரு பிரச்சனையும் வரக்கூடாது என ஸ்ருதியில் அம்மா எச்சரிக்கிறார். இதனால் முத்து...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -