பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி – இந்த 7 போட்டியாளர்கள் பங்கேற்பது உறுதி!!

0

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பதற்கான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் ரசிகர்கள் இன்னும் ஆர்வம் தாங்க முடியாமல் தவித்து கொண்டிருக்கின்றனர்.

பிக் பாஸ் அல்டிமேட்:

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், அடுத்தபடியாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொடங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் லைவ்வாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் OTT தளத்தில் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் 60 நாட்கள் நடைபெறவுள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை வைத்தே இந்த நிகழ்ச்சி நடத்தப்படடுள்ளது.

யார் யார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்று பலரும் எதிர் பார்த்த நேரத்தில் தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது பிக் பாஸ் சீசன் 1ஐ சூடு பிடிக்கவைத்த ஓவியா, தன் பெயரை மொத்தமாக நாறடித்த ஜூலி, கவிஞர் சினேகன், சுவர் ஏறி குதித்த பரணி, சண்டை கட்டி நாறும் வனிதா, சண்டை மூட்டி சுரேஷ் தாத்தா, காதல் சர்ச்சையில் சிக்கிய அபிராமி, ஏராளமான ரசிகர்களை சம்பாரித்த பாலாஜி முருகதாஸ் ஆகியோர் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here