ஒரே நாளில் டாப்புக்கு சென்ற பிக் பாஸ் ராஜு – வரிசை கட்டி நிற்கும் பட வாய்ப்புகள்!!

0
பிக் பாஸ் முடிந்தும் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டும் ராஜு - போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!!
பிக் பாஸ் முடிந்தும் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டும் ராஜு - போட்டோவால் ஷாக்கான ரசிகர்கள்!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் பரிசை வென்ற ராஜுவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

தளபதி ஸ்டைலில் வெளியான நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் – இணையத்தில் வைரல்!!

பிக் பாஸ் ராஜு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் பலராலும் எதிர்பார்க்கப்பட்ட ராஜு தான் முதல் பரிசாக வழங்கப்பட்ட 50 லட்ச ரூபாய்யை தட்டி சென்றார். இவர் ஏற்கனவே இயக்குனர் பாக்கியராஜ்ஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். மேலும் ”நாம் இருவர் நமக்கு இருவர்” என்னும் முக்கிய தொடரிலும் நடித்து கொண்டிருந்தார்.

ஒரே நாளில் டாப்புக்கு சென்ற பிக் பாஸ் ராஜு - வரிசை கட்டி நிற்கும் பட வாய்ப்புகள்!!
ஒரே நாளில் டாப்புக்கு சென்ற பிக் பாஸ் ராஜு – வரிசை கட்டி நிற்கும் பட வாய்ப்புகள்!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதும் மீண்டும் இந்த தொடரில் நடிக்கவிருக்கிறார் என பேச்சுக்கள் எழுந்துள்ளது. மேலும் இவரை வைத்து படம் எடுக்க மூன்று பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் காத்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எப்போது ராஜூவை திரைப்படங்களில் பார்க்கவிருக்கிறோம் என ஆர்வத்தில் இருந்த ரசிகர்கள் தற்போது இந்த தகவலை கேட்டு குஷியில் உள்ளனர்.

ஒரே நாளில் டாப்புக்கு சென்ற பிக் பாஸ் ராஜு - வரிசை கட்டி நிற்கும் பட வாய்ப்புகள்!!
ஒரே நாளில் டாப்புக்கு சென்ற பிக் பாஸ் ராஜு – வரிசை கட்டி நிற்கும் பட வாய்ப்புகள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here