பிக் பாஸ் ஜூலிக்கும், சோமுக்கும் இப்படி ஒரு கனக்சனா?? போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

“பிக் பாஸ்” நிகழ்ச்சியின் இரு வெவ்வேறு சீசன்களில் அறிமுகமான இருவர் நண்பர்கள் என்ற செய்தி பல ரசிகர்களையும் ஆச்சரியம் அடைய வைத்துள்ளது. அந்த இருவர் யார் என்று இந்த பதிவில் காணலாம்..!!

“பிக் பாஸ்” நிகழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பல நிகழ்ச்சிகளில் மிகவும் முக்கியமான நிகழ்ச்சியாக பார்க்கப்படும் நிகழ்ச்சி தான், “பிக் பாஸ்” . இந்த நிகழ்ச்சியில் பல முக்கிய பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் இருப்பர். அவர்களுக்கு ஒவ்வொரு டாஸ்க் வழங்கப்படும்.

அந்த அந்த போட்டிகளில் ஜெயித்து மக்கள் மனதினை யார் வெல்கிறார்களோ அவர்களே அந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர். இந்த நிகழ்ச்சி கொரோனா பொது முடக்கத்தின் போது கூட வெற்றிகரமாக நடைபெற்றது.

விஜய் மூலம் ‘குக் வித் கோமாளி’ அஸ்வினுக்கு அடித்த லாட்டரி – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்றவர் தான், ஜூலி. இவர் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது மக்களை வெகுவாக கவர்ந்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும். இவரை இவரது ரசிகர்கள் “வீர தமிழச்சி” என்று தான் கூறி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனால், பிக் பாஸ் வீட்டில் இவர் பண்ண அலும்பல்கள் காரணமாக மொத்தமாக இவரை அனைவரும் வெறுத்து விட்டனர். அதே போல் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் பங்கேற்றவர் தான் நடிகர் சோம் சேகர். இவர் ஒரு சில விளம்பர படங்களில் நடித்ததன் மூலமாக அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர்கள் இருவரும் கடந்த 7 வருடங்களுக்கு முன்பில் இருந்தே நண்பர்களாம். இந்த செய்தி பலருக்கும் புதிது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இந்த செய்தி அனைவர் மத்தியில் பிரபலமாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here