சொக்க வைக்கும் அழகில் சாக்ஷி அகர்வால்…!வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் தவிக்கும் ரசிகர்கள்!!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் நடிகை சாக்ஷி அகர்வால் அவர்கள். அவ்வப்போது தனது புகைப்படங்களால் ரசிகர்களை மயக்கி வருகிறார். அந்த வகையில்  தற்போது ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து  வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் சொக்கி விழ வைக்கும் அழகில் உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் திக்குமுக்காடி போய் உள்ளனர்.

ஒரு மாடலாக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு பல விளம்பர படங்களில் நடித்துள்ளார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் அழகால் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர். அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின் அம்மணியின் அடுத்த டார்கெட் போட்டோ ஷூட் கள் தான்.

அந்த வகையில் அவரின் போட்டோ ஷூட் கள், கவர்ச்சி ததும்ப ததும்ப இருக்கும். மேலும் அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படத்திற்காக ஆவலுடன் காத்து இருப்பார்கள். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் அவர் கொள்ளை அழகில் ஜொலிக்கிறார். அவரின் இந்த அழகை வருணிக்க ரசிகர்கள் வார்த்தைகளை தேடி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here