பிக் பாஸ் சீசன் 6ல் கலந்து கொள்பவர்கள் பற்றி நாசுக்காக கூறிய கமல் – பல ட்விஸ்ட்டுகளுடன் வெளியான ப்ரோமோ!!

0

ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ள பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதை கமல் மறைமுகமாக கூறியுள்ளார். இனி சண்டை களைகட்ட போகிறது என ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

பிக்பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்தவாரம் ஞாயிறு அன்று முடிவடைந்தது. சீசன் 5 முடிந்து சில வாரங்களில் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கவுள்ளனர். ஓடிடி தலத்தில் வெளியாகவுள்ள இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி ”பிக்பாஸ் அல்டிமேட்” என்ற பெயருடன் வெளியாகவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் இதுவரை நடந்த 5 சீசன்களில் இருந்து சிலர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களை வைத்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடத்தவுள்ளனர். இந்த சீசன் 24மணி நேரமும் நேரடியாக ஒளிபரப்பாகவுள்ளது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் கமல்காசன் இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதை நாசுக்காக கூறியுள்ளார்.

அந்த ப்ரோமோவில் சுற்றுச்சுவரை நன்றாக உயர்த்தி கட்டுங்கள் என கூறியுள்ளார். இதன் மூலம் சீசன் 1 ல் சுவற்றில் ஏறி வெளியேற முயன்ற பரணி கலந்துகொள்ள போகிறார் என்பதை கூறியுள்ளார். பின்பு கிச்சனில் அமர்ந்தபடி கொளுத்திப் போடுவது பற்றி பேசுகிறார். இதன் மூலமாக இந்த நிகழ்ச்சியில் வனிதா கலந்துகொள்ள போவதை மறைமுகமாக கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here