தனலட்சுமிக்கு சரியான பாடம் புகட்டிய கமல்.., இனிமேலாச்சும் திருந்துவாரா?வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

0
தனலட்சுமிக்கு சரியான பாடம் புகட்டிய கமல்.., இனிமேலாச்சும் திருந்துவாரா?வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!
தனலட்சுமிக்கு சரியான பாடம் புகட்டிய கமல்.., இனிமேலாச்சும் திருந்துவாரா?வைரலாகும் ப்ரோமோ வீடியோ!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரத்தின் கடைசியில், அதாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹவுஸ்மேட்ஸ் அனைவருக்கும் டோஸ் கொடுப்பது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் இந்த வாரம் கமல் பங்கேற்கும் இன்றைய எபிசோடின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முன்னர் முன்னர் வெளியான புரோமோவில் “கெஞ்சுனா மிஞ்சுவது.., மிஞ்சுனா கெஞ்சுறது” என்று ஹவுஸ்மேட்ஸ் நடந்து கொள்கிறார்கள் என்று கமல் சொல்லிருந்தார். இந்நிலையில் தற்போது வெளியான புரோமோவில், கமல் தனலட்சுமியை வெளுத்து வாங்கியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் “PART 2” ரிலீஸ் தேதி எப்பொழுது தெரியுமா?? கசிந்த தகவல்!!

அதாவது “வீட்டில் இருக்கும் ஹவுஸ்மெட்ஸ் உங்களிடம் கருத்து சொல்ல தயங்குகிறார்கள் என்பது உங்களுக்கு புரிகிறதா” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் பேச முடியமால் தனலட்சுமி திகைத்து நிற்கிறார். மேலும் இது வரை தனலட்சுமி மற்ற ஹவுஸ்மேட்ஸ்களிடம் கோபமாக நடந்து கொண்டதை சுட்டி காட்டும் விதமாக, கமல் தத்ரூபமாக அவரை போல் நடித்து காட்டி, பாடம் புகட்டும் விதமாக ப்ரோமோ வீடியோ அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here