ஏற்கனவே டால் பேஃஸ் தான் உங்களுக்கு…!அப்பறம் எதுக்கு இந்த அலங்காரம்???

0

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் சம்யுக்தா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் டால் பேஃஸ் ஃபில்டருடன் தோன்றி உள்ளார்.  இதற்கு ரசிகர்கள் தங்களின் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஒரு தொழிலதிபராக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் சம்யுக்தா. மேலும் இவர் மாடல் துறையிலும் தனது சாதனையை படைத்தவர். அதாவது 2017ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டம் பெற்று உள்ளார். மேலும் இவர் ஒரு மலையாள படத்திலும், சன் டிவியில் ஒரு சின்னத்திரை தொடரிலும் நடித்து உள்ளார். எனினும் இவரை மக்கள் அறிய செய்தது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல விஜய் டிவி ஷோக்களில் தன்னுடைய முகத்தை காட்டினார். மேலும் இவர் தற்போது பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்று ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடனமாடி வருகிறார். இந்நிலையில் இவர் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து உள்ளார்.

அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் டால் பேஃஸ் ஃபில்டர் உடன் காட்சி தருகிறார். இந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் நீங்க ஏற்கனவே பொம்மை மாதிரி இருக்கீங்க அப்புறம் எதுக்கு  இந்த ஃபில்டர் என்பது போன்ற கமெண்டுகளை தெரிவித்து உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here