ஒட்டு மொத்த முன்னழகையும் காட்டி போஸ் கொடுத்த ரைசா…! திண்டாடும் ரசிகர்கள்!!!

0

கமல் அவர்கள் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ரைசா. இவர் தற்போது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படத்தில் மினுமினுக்கும் உடையில் பளபளவென காட்சி தருகிறார்.

மாடலாக தன்னுடைய பயணத்தை தொடங்கியவர் ரைசா வில்சன். அதன் பிறகு விளம்பர படங்கள் மூலம் திரைக்கு வந்தார். அதன் பின்னர் வேலையில்லா பட்டதாரி என்ற தனுஷ் படத்தில் காஜல் அவர்களின் உதவியாளராக நடித்ததன் மூலம் வெள்ளித் திரைக்கு அறிமுகமானார். இதையடுத்து 2017 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு நன்கு அறிய வந்தார்.

அந்த நிகழ்ச்சியிலும் கிட்டத்தட்ட 50 நாட்களுக்கு மேலாக நீடித்து சக போட்டியாளர்கள் மத்தியில் ஒரு டாஃப்  போட்டியாளராக வலம் வந்தார். மேலும் அந்த நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் அவரும் மற்றொரு பிக் பாஸ் பிரபலமான ஹாரிஸ் கல்யாணும் இணைந்து நடித்த பியார் பிரேமா காதல் என்ற படம் செம ஹிட்டானது.

 

மேலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் அவர்களை குஷிப்படுத்த அவ்வப்போது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவில் தன்னுடைய முன்னழகு மொத்தத்தையும் காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இந்த புகைப்படம் ரசிகர்களை கிறங்க வைத்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here