நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான முகேன் ராவ் தற்போது தனது காதலியுடன் இணைந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

முகேன் ராவ்

மலேசியாவை சேர்ந்த முகேன் ராவ் ஆல்பம் சாங் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர். சரளமாக இவருக்கு தமிழ் பேச தெரிந்ததாலேயே இவருக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகைகள் உருவானார்கள். பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்து கொண்ட விதம் அனைவரையுமே வெகுவாக கவர்ந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் - வாழ்த்தும் ரசிகர்கள்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

ஆரம்பத்தில் அமைதியாக இருந்த முகேன் ராவ் 50வது நாளுக்கு மேல் தான் தனது அனைத்து திறமைகளையும் காட்ட ஆரம்பித்தார். இவரின் சின்ன சின்ன செய்கைகளும் அனைவரும் ரசிக்கும்படியாக தான் இருந்தது. கடைசி நேரத்தில் அவர் பாடிய அந்த பாடல் தான் அவரை டைட்டிலை கைப்பற்றும்படி செய்தது.

 

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் - வாழ்த்தும் ரசிகர்கள்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

70வது நாள் அவரது அம்மா வீட்டிற்கு வந்தபோது அவரது ரியாக்சன் அப்பப்பா சொல்லவே வேண்டாம், அனைவரையும் அந்த காட்சி கண்கலங்க வைத்தது. குடும்பத்தின் மீது இருக்கும் இவரது பற்று அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் - வாழ்த்தும் ரசிகர்கள்!!
நீண்ட நாட்களுக்கு பிறகு தன் காதலியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம் – வாழ்த்தும் ரசிகர்கள்!!

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் முன்பே முகேன் ராவ் காதலித்து வந்தது நம் அனைவருக்குமே தெரியும். ஆனாலும் அபிராமி தேவையே இல்லாமல் முகேன் ராவ் பின்னால் சுற்றி வந்தார். இதுதான் அனைவருக்குமே கடுப்பாக செய்தது.

இந்நிலையில் பல படங்களில் கமிட்டாகி தனது கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனது காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here