அசீம் வாயால் விக்ரமனுக்கு கிடைத்த அங்கீகாரம்.,இந்த விஷயத்தில் என்னை விட நீங்க உசத்தி என நெகிழ்ச்சி!!

0
அசீம் வாயால் விக்ரமனுக்கு கிடைத்த அங்கீகாரம்.,இந்த விஷயத்தில் என்னை விட நீங்க உசத்தி என நெகிழ்ச்சி!!
அசீம் வாயால் விக்ரமனுக்கு கிடைத்த அங்கீகாரம்.,இந்த விஷயத்தில் என்னை விட நீங்க உசத்தி என நெகிழ்ச்சி!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான கடைசி நாமினேஷனில் பெரும்பாலான போட்டியாளர்கள் அசீமை நாமினேட் செய்கின்றனர்.

அசீம் பாராட்டு:

பிக்பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரத்திற்கான கடைசி நாமினேஷன் டாஸ்க் விறுவிறுப்பாக நடந்துள்ளது. இதில் போட்டியாளர்கள் அனைவரும், அசீமை வெளிப்படையாக நாமினேட் செய்கின்றனர். தன்னை கேம் விளையாட விடவில்லை என மைனாவும், வீட்டில் யாருக்கும் உரிய மரியாதை தரவில்லை என விக்ரமனும் குற்றம் சுமத்துகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதேபோல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தை சொல்லி, அசீமை இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்கின்றனர். ஆனால், இதையெல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த அசீம் எழுந்து, இந்த முறை நான் கண்டிப்பாக விக்கிரமனை நாமினேட் செய்யப் போவது இல்லை.

நீயே நீயே நானே நீயே., M. குமரன் S/O மகாலட்சுமி பட நதியா வா இது? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

ஏனென்றால் அவர் என்னை விட, மிகவும் பொறுமைசாலி. இந்த விஷயத்தில் அவர் என்னைவிட எவ்வளவோ பெரியவர் அதனால் அவரை நான் இதற்காக மனதார பாராட்டுகிறேன் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here