என்ன லாஸ்லியா இப்படி மோசமாகிட்டே போறீங்க?? வைரலாகும் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் லாஸ்லியா மரியநேசன். தற்போது தான் ரீசெண்டாக எடுத்து கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகை லாஸ்லியா

தனது கொஞ்சும் இலங்கை தமிழ் மூலமாக அனைவர் மனதிலும் இடம் பிடித்தவர் தான் நடிகை லாஸ்லியா. இவர் கடந்த பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். இலங்கையினை தனது சொந்த நாடாக கொண்ட லாஸ்லியா ஒரு செய்தி வாசிப்பாளர். இவர் தனது இயல்பான பேச்சின் மூலமாக அனைவரையும் கவர்ந்தார்.

எல்லை மீறிய கவர்ச்சியில் போட்டோஷூட் செய்த மாஸ்டர் பட நாயகி – வைரலாகும் புகைப்படம்!!

அதே போல் அந்த வீட்டில் யாருடைய வம்புக்கு போகாமல் அமைதி காத்து வந்தார். முதன் முதலாக சக போட்டியாளரான முகேன் உடன் நட்பு பாராட்டி வந்த லாஸ்லியா பின் அனைவரிடமும் சகஜமாக பழகினார். இவர் அந்த வீட்டில் இருந்த போது நடிகர் சேரனுடன் மிகுந்த அன்பு பாராட்டினார் என்று கூட கூறலாம்.

அதே போல் சில நாட்களுக்கு பிறகு இவர் அந்த வீட்டில் இருந்த கவினுடன் நெருக்கமாக பழகினார். இதனை ஆரம்பத்தில் இருந்தே நடிகர் சேரன் கண்டித்து வந்தார். இதனால் கோபம் கொண்ட லாஸ்லியா அவருடன் கூட பேசவில்லை. பின், அவரது தந்தை வந்து திட்டியதும் போட்டிகளில் கவனம் செலுத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க அந்த போட்டியில் கடைசி வரை கடுமையான போட்டியாளராக அனைவருக்கும் இருந்தார். தற்போது சில படங்களில் லாஸ்லியா கமிட் ஆகியுள்ளார். தனது சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைபடங்கள் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here