பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி – அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!

0
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி - அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி - அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கலந்துகொண்ட தாமரை செல்வியும் இதில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘கடைசி வரை பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கவே மாட்டாராம்’ – உண்மை இப்படி தான் வெளிவரும்!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் கடந்த வாரம் முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி OTT தளத்தில் ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை ஏற்கனவே பிக் பாஸ் போட்டியாளராக பங்கேற்றவர்களை வைத்தே நடத்த திட்டமிட்டுள்ளனர். மற்ற சீசனை காட்டிலும் முற்றிலும் மாறுபட்டதாக 24 மணி நேரமும் நேரலையாக இதை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது குறித்தான பல செய்திகள் வந்தபடியே தான் உள்ளன.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி - அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி – அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!

ஓவியா, பாலாஜி முருகதாஸ், பரணி, வனிதா, சுரேஷ் தாத்தா, தாடி பாலாஜி, சுஜா என 16 போட்டியாளர்கள் கலந்துகொள்ள போவதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 5ல் கடைசி எலிமினேஷன் வரைக்கும் தாக்குபிடித்த தாமரை செல்வியும் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி - அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குழாயடி நாயகி – அப்போ சிறப்பான சம்பவம் இருக்கு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here