அடிச்சுகிட்டு உருளுங்க., பிக் பாஸ் கொடுத்த கொலவெறி டாஸ்க்! இந்த வாரம் என்ன ஆகப்போகுதோ?

0
அடிச்சுகிட்டு உருளுங்க., பிக் பாஸ் கொடுத்த கொலவெறி டாஸ்க்! இந்த வாரம் என்ன ஆகப்போகுதோ?
அடிச்சுகிட்டு உருளுங்க., பிக் பாஸ் கொடுத்த கொலவெறி டாஸ்க்! இந்த வாரம் என்ன ஆகப்போகுதோ?

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார தலைவரை தேர்ந்தெடுக்க ஷிவின், தனம் மற்றும் மணிகண்டன் ஆகியோர் உச்சகட்ட போட்டியுடன் சண்டை போடுவது போல் ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் 6:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று நடந்த எலிமினேஷன் டாஸ்கில், ரசிகர்களால் குறைவான வாக்குகளை குயின்சி அதிரடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இவர் வீட்டை விட்டு வெளியேறியது போக, தற்போது 13 போட்டியாளர்கள் மட்டுமே வீட்டிற்குள் இருக்கின்றனர். இந்த நிலையில், போன வாரம் நடந்த டாஸ்க்கில் வெற்றி பெற்ற தனம், ஷிவின் மற்றும் மணிகண்டன் ஆகியோர் இந்த வாரத்திற்கான தலைவர் போட்டியில், போட்டியிட நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர்களுக்கான டாஸ்க் என்னவெனில், 3 பேரும் சுழலும் ஒரு தட்டில், தனித்தனியாக இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் நிற்க வேண்டும். இதில், கீழே விழாதவாறு தன்னையும் பாதுகாத்துக் கொண்டு, தனக்கு போட்டியாக உள்ள நபர்களின் கயிற்றை அவிழ்த்து விட்டு அவரை அவுட் ஆக்கி போட்டியிலிருந்து வெளியேற்ற வேண்டும்.

ரஞ்சிதமே, ரஞ்சிதமே., நம்ம ராஷ்மிகா மந்தனாவா இது? குழந்தையில எப்படி இருக்காங்க பாருங்க?

கடைசி வரை யார் விழாமல் நிற்கிறாரோ? அவரே வீட்டின் தலைவர் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மூன்று போட்டியாளர்களும், உச்சகட்ட அளவில் மல்லுக்கட்டி படியான பரபரப்பு ப்ரோமோ வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here