ஹவுஸ் மேட்டுகளை மோத விட்ட பிக் பாஸ்., இதைத்தான், எதிர்பாராததை எதிர் பாருன்னு சொன்னீங்களா?

0
ஹவுஸ் மேட்டுகளை மோத விட்ட பிக் பாஸ்., இதைத்தான், எதிர்பாராததை எதிர் பாருன்னு சொன்னீங்களா?
ஹவுஸ் மேட்டுகளை மோத விட்ட பிக் பாஸ்., இதைத்தான், எதிர்பாராததை எதிர் பாருன்னு சொன்னீங்களா?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், ஹவுஸ் மேட்டுகளை இரண்டு டீமாக பிரித்து முக்கியமான டாஸ்க் ஒன்றை அவர்களுக்கு பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

பிக் பாஸ் 6:

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வார இறுதி நாள் டாஸ்க் இன்று கொடுக்கப்பட்டது. ஏற்கனவே நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு என ஹவுஸ் மேட்டுகள் அல்லல் பட்டு வரும் நிலையில், இவர்கள் ஃப்ரீயாக செயல்படுவது போன்ற ஒரு டாஸ்கை பிக் பாஸ் கொடுத்துள்ளார்.

தூக்கி விட்ட படத்தை மீண்டும் தூசி தட்டும் சிவகார்த்திகேயன்..பிரின்ஸ் பட தோல்வியால் அதிரடி முடிவு!!

போட்டியாளர்களை இரண்டு குழுக்களாக பிரியச்சொல்லி, அவர்களுக்கு மிக்ஸியில், பொடி அரைக்கும் டாஸ்க் ஓன்றை கொடுத்துள்ளார். இதன்படி போட்டியாளர்கள், இரண்டு அணியாகப் பிரிந்து தனித்தனியாக பொடி மற்றும் காய்கறி துண்டுகளை உருவாக்குகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதில் வெற்றி பெறுவோருக்கு, தனியாக பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் ராபர்ட் மாஸ்டர் உள்ளிட்ட சிலர் இந்த போட்டியில் தீவிரமாக பங்கேற்பது போன்ற அதிரடி ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here