ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்!!!

0
ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்!!!
ரேஷன் அட்டைதாரர் கவனத்திற்கு.., இத செய்யலன்னா உங்க கார்டு ரத்து செய்யப்படும்!!!

நாடு முழுவதும் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் உணவுப் பொருட்கள், பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்று இலவச சலுகைகளைப் பெற பொதுமக்கள் வெவ்வேறு முகவரிகளை கொடுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்திருப்பதாக புகார் வந்தது. இதனால் இது போன்ற மோசடிகளை தடுக்க உத்திரப்பிரதேச அரசு அனைத்து ரேஷன் அட்டைகளையும் ஆதார் எண்ணுடன் இணைக்க வலியுறுத்தியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த அறிவிப்பின் படி ரேஷன் அட்டையுடன், ஆதார் கார்டை இணைத்ததன் மூலமாகத்தான் பலரும் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டு வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் கூடிய விரைவில் இன்னும் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனடியாக இணைக்க வேண்டும் என்றும், அப்படி செய்யவில்லை என்றால் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளனர்.

மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.., முதலமைச்சர் எடுத்த அதிரடி முடிவு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here