தமிழக விவசாயிகளுக்கு நற்செய்தி.., இனி இதை நினைத்து கவலை வேண்டாம்.., அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!

0
தமிழக விவசாயிகளுக்கு நற்செய்தி.., இனி இதை நினைத்து கவலை வேண்டாம்.., அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அரசு பல திட்டங்களை அறிவித்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு இலவசம் மின் இணைப்பு, பயிர் இழப்பீடு தொகை போன்ற பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இது தவிர இப்போது விவசாயத்துறையில் ஏற்பட்டு வரும் ஆள் பற்றாக்குறையை சமாளிக்க தமிழக அரசு வேலன் கருவிகள் போன்றவற்றை குறைந்த வாடகையில் ஆன்லைன் மூலம் வழங்கி வருகின்றனர். தற்போது இதை தொடர்ந்து மற்றொரு அறிவிப்பையும் வேளாண் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
அதாவது பயிரை விலை வித்த பிறகு தரம் பிரித்தல், காய வைத்தால், சுத்தம் செய்தல் போன்ற செலவினங்களுக்காக இப்போது கடன் வழங்கப்படுகிறது. இத்துடன் பயிர்களை ஏற்றுமதி செய்வதற்காக போக்குவரத்து கடனும் வழங்கப்படுகிறது. அதன்படி இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் இரண்டு கோடி வரை கடன் வழங்கப்படுகிறது. இக்கடனை திருப்பி செலுத்த ஏழு வருடங்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஆண்டுக்கு 3 சதவீதம் வரை வட்டி குறைக்கப்படுகிறது. விவசாயிகள் திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள www.agriinfra.dac.gov.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here