UPI பயனாளர்களுக்கு செம்ம ஆஃபர்., இந்த ஆப் மூலம் பரிவர்த்தனை செய்தால் ரூ.750 கேஷ்பேக்? மாஸ் அறிவிப்பு!!!

0

இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால் பல்வேறு UPI செயலிகளும் பயனாளர்களுக்கு சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய தயாரிப்பான நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா-இன் (NPCI) யுபிஐ செயலியான BHIM, ரூ.750 வரையிலான கேஷ் பேக் ஆஃபரை அறிவித்துள்ளது. இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் BHIM செயலியை பிளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.., இந்த பகுதியில் திடீரென போக்குவரத்து மாற்றம்.., எந்த பகுதியில் தெரியுமா??

அதன்பின் இந்த ஆப் மூலம் உணவகங்களில் ரூ.100 மேல் ஸ்கேன் செய்து பணம் செலுத்தினால் ரூ.30 கேஷ்பேக் கிடைக்கும். பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகிய இடங்களில் ஒவ்வொரு 100 ரூபாய்க்கும் ரூ.10, இதுதவிர ரயில் டிக்கெட், ஓலா உள்ளிட்ட இடங்களிலும் பல்வேறு கேஷ் பேக் கிடைக்கும். அதேபோல் ரூபே கிரெடிட் கார்டினை இணைத்து பரிவர்த்தனை செய்யும் போது ரூ.600 வரை சலுகை கிடைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த சலுகை மார்ச் 31ஆம் தேதி வரை மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here