குஜராத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் – 409 இடங்களில் பாஜக அபார வெற்றி!!

0

குஜராத் உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான பாஜ அபாரமாக வெற்றி அடைந்துள்ளது. இதனால் அந்த கட்சியின் தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். மற்ற கட்சிகள் சராசரியாக தான் வெற்றி அடைந்துள்ளது.

குஜராத் தேர்தல்

இன்று உள்ளாட்சி குஜராத் மாநிலத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முக்கிய நகரங்களான அஹமதாபாத், சூரத், வதோத்ரா, ராஜ்கோட், ஜாம்நகர் உட்பட 6 நகரங்களில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்றது.

‘இந்த பொய் மட்டும் சொல்லாம இருந்தா, சந்தியா எனக்கு கிடைச்சு இருக்க மாட்டா’ – ராஜா ராணி சீரியலில் ரொமான்ஸ்!!

India's BJP tells opposition to 'accept defeat with grace' - BBC News

அதில் மொத்தமாக உள்ள 576 சீட்களில் 409 சீட்களை பாரதிய ஜனதா கட்சி அபாரமாக வென்றுள்ளது. இதனால் அந்த கட்சியின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குஜராத் மாநிலத்தின் முக்கிய நகரங்களான ராஜ்கோட், சூரத், அஹமதாபாத் உள்ளிட்ட இடங்களை பாரதிய ஜனதா கட்சி வென்றுள்ளது. இந்த தேர்தலில் முக்கிய கட்சிகளாக காங்கிரஸ், ஆம்ஆத்மீ உள்ளிட்ட கட்சிகளும் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.

மொத்தமாக பாஜ ராஜ்கோட்டில் 68 இடங்கள், சூரத்தில் 93 இடங்கள், ஜாம்நகரில் 50 இடங்கள் என்றும், பால்நகரில் 44 இடங்கள் என்று வென்றுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here