மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி ராஜாவுக்கு ஏற்பட்ட அவலம் – ரசிகர்கள் கண்ணீர்!

0
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாரதி ராஜாவுக்கு ஏற்பட்ட அவலம் - ரசிகர்கள் கண்ணீர்!

கோலிவுட்டின் 80ஸ் காலத்தில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் பாரதி ராஜா. இவர் இயக்கிய பதினாறு வயதினிலே சிகப்பு ரோஜாக்கள், கருத்தம்மா ஆகிய படங்கள் நல்ல வெற்றி பெற்றன. தற்போது வரை சினிமாவில் ஒரு நடிகராக பாரதி ராஜா நிலைத்து வருகிறார். குறிப்பாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் பாரதி ராஜா நடித்து இருப்பார்.

இவருக்கு சில வாரங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கும் பாரதி ராஜா மாற்றப்பட்டார். பாரதிராஜா தொடர்ந்து ஐசியு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். அதனால் மருத்துவ செலவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது.

இவர்கள் தான் உலகிலேயே சிறந்த கிரிக்கெட் வீரர்கள்.., அப்போ இந்தியா? ரிக்கி பாண்டிங் சொல்லும் முக்கிய காரணம்!

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த சமயத்தில் ஒரு வேதனையான விஷயம் வெளியாகி உள்ளது. அதாவது பாரதி ராஜாவின் குடும்பத்தினர் உறவினர்கள் யாரும் இவருக்கு உதவ முன்வரவில்லையாம். இதனால் தற்போது பிரபலம் ஒருவர் மருத்துவ செலவுகளை ஏற்றுக்கொண்டுள்ளார். அதாவது நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் தான் பாரதி ராஜாவின் மருத்துவ செலவு மொத்தத்தையும் ஏற்றுக்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here