பாரதி கண்ணம்மா வினுஷாவின் சொந்த அம்மாவா இவங்க? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?

0

விஜய் டிவி ஒளிபரப்பாகி சமீபத்தில் நிறைவடைந்த பாரதிகண்ணம்மா தொடரில், நடித்த வினுசா தேவியின் தாயார் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

விஜய் டிவியில் நீண்ட நாட்கள் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மாவாக நடித்தவர் நடிகை வினுஷா தேவி. இந்த சீரியலின், முதல் சீசன் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது இரண்டாவது, சீசனில் நடிகர் சிபு சூரியனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஆரம்பத்தில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்த இவர் சுந்தரி சீரியல் கேப்ரியெல்லா போன்றோருடன் இணைந்து பல வெப் தொடர்களில் நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸில் இவருடன் இணைந்து நடிகை ரேஷ்மா, அக்ஷய் கமல் போன்ற பலரும் நடித்திருந்தனர்.

தற்போது நடிகை வினிஷா தேவியின் தாயார் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், அப்படியே அச்சு பிசறாமல் உங்க அம்மா மாதிரி இருக்கீங்க, என கமெண்ட் செய்து வருகின்றனர். இவர் தன் அம்மாவுடன் எடுத்துக் கொண்டு அந்த லேட்டஸ்ட் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here