அழகை பொறாமை பட வைத்த பேரழகி., யாரும் பார்த்திராத பாரதி கண்ணம்மா வினுஷாவின் மறுபக்கம்!!

0
அழகை பொறாமை பட வைத்த பேரழகி., யாரும் பார்த்திராத பாரதி கண்ணம்மா வினுஷாவின் மறுபக்கம்!!
அழகை பொறாமை பட வைத்த பேரழகி., யாரும் பார்த்திராத பாரதி கண்ணம்மா வினுஷாவின் மறுபக்கம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் நாயகியாக நடித்து வரும் வினுஷா தேவி தன் இன்ஸ்டாவில் போட்டுள்ள பதிவு அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

இன்ஸ்டா பதிவு :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. கிராமத்து கதைக்களத்தை வைத்து தற்போது இந்த சீரியல், டிஆர்பி யில் நல்ல ரேட்டிங் பெற்று வருகிறது. இந்த தொடரில், கண்ணம்மா பாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி இதிலிருந்து பாதியில் வெளியேறியதால், அவருக்கு பதிலாக வினுஷா தேவி என்ற நடிகை நடித்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

ஆரம்பத்தில் அவருக்கு ரசிகர்களிடம் எதிர்பார்த்த அளவு வரவேற்பு இல்லாமல் இருந்தது. ஆனால், போகப் போக இந்த சீரியலில் இவருக்கான மவுசு அதிகரித்தது. இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர், புதிய வீடியோ ஒன்றை பகிர்ந்து உள்ளார்.

விஜய் டிவி தொகுப்பாளினிக்கு கிடைத்த முக்கிய அங்கீகாரம்.., அவரே வெளியிட்ட பதிவு!!

அழகி படத்தில் வரும் ஒரு பாடலுக்கு, அச்சு அசலாக கிராமத்துப் பெண் போல் கெட்டப் போட்டு அந்த வீடியோவுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அழகையே பொறாமை பட வைக்கும் பேரழகி வினுஷா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vinusha Devi (@vinusha_devi)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here