புதிய சீரியலில் ஒப்பந்தமான பாரதி கண்ணம்மா வெண்பா – எந்த சேனலில் தெரியுமா?

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கும் வெண்பா, மேலும் ஒரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த தொடரின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

அபி டெய்லர் சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலமாக அறிமுகமானவர் தான் பரினா. இந்த தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்த தொடர் வெற்றியடைந்து வருவதற்கு முக்கால் வாசி வெண்பா தான் காரணம். இவரது அசாதாரணமான நடிப்பின் மூலம் ஏகப்பட்ட ரசிகர் கூட்டங்களை கவர்ந்து வருகிறார். இவர் சில மாதங்களுக்கு முன்பாக பிரசவத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகினார். இவர் இல்லாமல் பாரதி கண்ணம்மா தொடர் பொலிவிழந்து காணப்பட்டது.

பிரசவம் முடிந்து மீண்டும் வெண்பா சீரியலில் இணைந்து கொண்டார். இவருக்கு தொடர்ந்து சின்ன திரையில் நடிக்க பல வாய்ப்புகள் வந்தபடியே உள்ளன. தற்போது வெண்பா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் அபி டெய்லர் சீரியலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது மற்றும் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here