பாரதி வீட்டிற்கே சென்று வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா – ரசிகர்களுக்கு காத்திருக்கும் புதிய ட்விஸ்ட்!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!

பல சுவாரஸியங்களுடன் தற்போது ஹிட் அடித்து ஓடிக்கொண்டிருக்கும் தொடர் பாரதி கண்ணம்மா. தன் இடண்டாவது குழந்தையை தேடி அலைந்த கண்ணம்மாவிற்கு தற்போது தான் அது ஹேமா என்று தெரிய வருகிறது.


இது பாரதிக்கு தெரிந்தால் என்ன ஆகுமோ? என ரசிகர்கள் காத்துக் கொண்டுள்ளனர். ஆனால் இது எதுவும் தெரியாமல் கண்ணம்மாவை வெண்பா மிரட்டியதால் தற்போது கண்ணம்மா வெண்பாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கொண்டுள்ளார்.


தற்போது கண்ணம்மா ஒரு படி மேலே போய் பாரதி வீட்டிற்கே சென்று பாரதியின் மொபைல் போன் மூலம் கால் செய்து வெண்பாவை வம்பு இழுக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் இந்த காட்சிகள் ஒளிபரப்பப்பட இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here