கண்ணம்மாவிற்கு வழிய வந்து உதவும் பாரதி.. காண்டாகும் வெண்பா!!

0

பாரதி கண்ணம்மாவில் தற்போது தான் கண்ணம்மா பாரதி அடிக்கடி சந்திக்கும் சூழ்நிலை ஹேமாவால் ஏற்படுகிறது. மேலும் வெண்பாவிடமே கண்ணம்மா என் பொண்டாட்டி தான் என்று பாரதி ஒப்புக்கொள்கிறார்.

இந்நிலையில் அடுத்த வாரம் ஒளிபரப்பப்படும் எபிசோடுகளின் அப்டேட் தற்போது வந்துள்ளது. அதில் ஆட்டோவில் கண்ணம்மா வெளியே செல்லும் போது பஞ்சர் ஆகி விடுகிறது. இதனால் ஹேமாவும் பாரதியும் வழிய வந்து கண்ணம்மாவிற்கு உதவி செய்கின்றனர். இதைப் பார்க்கும் வெண்பா கோபத்தின் உச்சத்திற்கே செல்கிறார்.

மேலும் அப்போது பாரதியையும் கண்ணம்மாவையும் துளசி போட்டோ எடுத்து அந்த குடும்ப போட்டோவை கண்ணம்மாவிற்கு அனுப்புகிறார். பின்னர் ஏற்கனவே கண்ணம்மாவின் சித்தி துளசியிடம் பாரதி, கண்ணம்மாவிடம் விவாகரத்து வாங்கி தரும்படி கேட்டுக் கொண்டிருப்பார்.

 

இதனால் பாக்கியா கண்ணம்மாவிடம் விவாகரத்து செய்யும் படி சொல்கிறார். இவ்வாறு மகிழ்ச்சியும் துக்கமும் கலந்து இனிவரும் பாரதி கண்ணம்மா எபிசோடுகள் வரவிருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here