வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., சுக்குநூறாய் உடைந்துபோன பாரதி.., அம்பலமான வெண்பாவின் உண்மை முகம்!!

0
வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., சுக்குநூறாய் உடைந்துபோன பாரதி.., அம்பலமான வெண்பாவின் உண்மை முகம்!!
வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., சுக்குநூறாய் உடைந்துபோன பாரதி.., அம்பலமான வெண்பாவின் உண்மை முகம்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. பல வருடங்களாகவே டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை வைத்து தான் சீரியலை ஒட்டி கொண்டுள்ளனர். இப்பொழுது ஹேமாவிற்கு கிட்டத்தட்ட உண்மைகள் தெரிந்து விட்டது.

கண்ணம்மா தான் தன்னுடைய அம்மா என்று தெரிந்ததும் ஹேமாவிற்கு சந்தோசம் தாங்க முடியவில்லை. மேலும் இந்த பாரதிக்கு தான் இன்னும் கொஞ்சம் கூட புத்தி வரவே இல்லை. அந்த ரிப்போர்ட்டை நம்பி கொண்டே காலம் தள்ளி வருகிறார் . இப்படி இருக்க அடுத்த எபிசோடில் அப்டேட் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் பற்றிய அப்டேட் தான் அது. இன்னும் ஒரு வாரத்தில் டெஸ்ட் ரிப்போர்ட் வந்து விடுமாம். அதுமட்டுமில்லாமல் டெஸ்ட் ரிப்போர்ட்டில் லட்சுமி, ஹேமா தனக்கு பிறந்த மகள் தான் என்ற விஷயமும் தெரிந்து விடுமாம்.

மேலும் வெண்பா இத்தனை நாள் தன்னை ஏமாற்றிய விஷயமும், ரிப்போர்ட்டை மாற்றி வைத்த விஷயமும் தெரிந்து பாரதி நொந்து போவாராம். மேலும் பாரதி கண்ணம்மா சீரியல் பார்ட் 2 வர இருக்கிறதாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here