சுயநினைவை இழந்த பாரதி., கதறும் சௌந்தர்யா! மனம் மாறுகிறாரா கண்ணம்மா? லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!

0
சுயநினைவை இழந்த பாரதி., கதறும் சௌந்தர்யா! மனம் மாறுகிறாரா கண்ணம்மா? லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!
சுயநினைவை இழந்த பாரதி., கதறும் சௌந்தர்யா! மனம் மாறுகிறாரா கண்ணம்மா? லேட்டஸ்ட் எபிசோட்ஸ்!!

விஜய் டிவியில், விறுவிறுப்பான கதைக்களத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின், இன்றைய தொடக்கத்தில் கண்ணம்மா ஹேமா, லட்சுமியுடன் பாரதியை பார்க்க வருகிறார்கள். அப்போது ஹேமாவும், லட்சுமியும் பாரதியை பார்த்து அழுகிறார்கள். சௌந்தர்யா கண்ணம்மாவிடம் நீ குழந்தைகளை கூட்டிட்டு வந்தது ரொம்ப சந்தோசம் என்று சொல்கிறார். பின்பு பாரதியை நினைத்து சௌந்தர்யா அழுகிறார். அப்போது தாமரை ஆறுதல் சொல்கிறார். பின்பு ஹேமாவும், லட்சிமியும் பாரதி அப்பா எழுந்திருங்க? என்று அழுகிறார்கள்.

பின்பு, கண்ணம்மா நான் கிளம்புறேன் அத்தை எதுனாலும் போன்ல சொல்லுங்கன்னு சொல்கிறார். அப்போது சௌந்தர்யா ஏன் கண்ணம்மா கிளம்புற?இன்னும் கொஞ்ச நேரம் இருன்னு சொல்கிறார். இல்ல வேலை இருக்குன்னு சொல்லிட்டு கண்ணம்மா ஹேமாவையும், லட்சுமியையும் கூட்டி கொண்டு அங்கிருந்து சென்று விடுகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

பின்பு கண்ணம்மா பாரதியை நினைத்து அழுது கொண்டு இருக்கிறார். அப்போது அதை பார்த்த தாமரை, டாக்டர் தம்பி மேல உனக்கு பாசம் இருக்கு அதுனாலதான் இப்டி அழுக்குறானு செல்கிறார். கண்ணம்மா அவர்மேல் எனக்கு பாசம்லா இல்லை, ஆனா அதுக்காக அவருக்கு என்ன அனாலும் பரவால்லன்னு என்னால இருக்க முடியாதுனு சொல்லி கவலைப்பட்டு அழுது புலம்புகிறார்.

ஹோட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்., அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்! நடக்கப்போவது இதானா?

பின்பு சென்னையில் இருந்து டாக்டர் வந்து பாரதியை பார்க்க வருவதாக அகில் கூறுகிறார். அப்போது சௌந்தர்யா பாரதியை ஹாஸ்பிட்டல்ல சேர்த்து, இதோடு 3 நாள் அச்சு ஆனா இன்னும் கண்ணுமுழிக்கலன்னு சொல்லி கவலை படுகிறார். பின்பு சென்னைல இருந்து வந்த டாக்டர் பாரதியை பார்க்க போகிறார். அப்போது பாரதி கண் விழிக்கிறார். பின்பு சௌந்தர்யா, அகில், அஞ்சலி அனைவரும் பாரதியை பார்க்க போகிறார்கள். அப்போது டாக்டர் எல்லாரையும் காட்டி யாருனு தெரிதா? என பாரத இடம் கேட்கிறார். இதற்கு பாரதி, எனக்கு யாரையுமே தெரியல பழசு ஏதும் நியாபகம் இல்லனு சொல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உறைகிறது. இத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here