கடற்கரையில் தனியாக பேசிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!

0
கடற்கரையில் தனியாக பேசிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!
கடற்கரையில் தனியாக பேசிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டுள்ளது. இந்நிலையில் பாரதியும் கண்ணம்மாவும் இணைந்து இருக்கும் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு ஹேமாவை பார்க்கும்போது ஏதோ ஒரு உணர்வு தோன்றுகிறது. ஹேமா அப்படியே தன்னை உரித்து வைத்திருக்க இதனால் கண்ணம்மாவிற்கு மேலும் சந்தேகம் ஏற்படுகிறது. அது மட்டுமில்லாமல் அகிலனிடமும் இது பற்றி கேட்கிறார்.

கடற்கரையில் தனியாக பேசிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா - ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!
கடற்கரையில் தனியாக பேசிக்கொள்ளும் பாரதி, கண்ணம்மா – ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ!!

அகிலனும் வாயை திறப்பதாக இல்லை. மேலும் கடைசியாக வெண்பாவிடம் தான் கண்ணம்மா தன் இரண்டாவது குழந்தையை பற்றி கேட்க போகிறார். அதனால் வெண்பா கண்ணம்மாவிடம் குழந்தையை நான் தான் கடத்தி வைத்திருப்பதாக பொய் சொல்கிறார். இது அடுத்து வரும் எபிசோடுகளில் நடக்க உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

இந்நிலையில் சீரியலில் மீண்டும் ஒரு ட்விஸ்ட்டாக பாரதியும் கண்ணம்மாவும் கடற்கரையில் இருந்து பேசிக்கொண்டிருக்கும் ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலருக்கும் சீரியல் பற்றிய ஆர்வம் அதிகரித்துள்ளது. இனியாவது ஹேமா பற்றிய உண்மை தெரிய வருமா?? பாரதிக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் போன்ற விறுவிறுப்பான சம்பவங்களை வரும் எபிசோடுகளில் எதிர்பார்க்கலாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here