சரவணன் மீனாட்சி கிளைமாக்ஸை காப்பி அடிக்கும் பாரதி கண்ணம்மா.., இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லையே!!

0
சரவணன் மீனாட்சி கிளைமாக்ஸை காப்பி அடிக்கும் பாரதி கண்ணம்மா.., இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லையே!!
சரவணன் மீனாட்சி கிளைமாக்ஸை காப்பி அடிக்கும் பாரதி கண்ணம்மா.., இதை உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கவே இல்லையே!!

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் ஆரம்பித்த நாள் சற்று மந்தமாக சென்றாலும் டிஎன்ஏ டெஸ்ட் என்ற ஒரு கான்செப்ட் எடுத்தவுடன் டிஆர்பி ரேட்டிங் எகிறி கொண்டு சென்றது. பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்பொழுது தான் அதற்கான முடிவு கிடைத்துள்ளது. கண்ணம்மா உத்தமி என்று இப்பொழுதுதான் பாரதிக்கு உண்மை தெரிய வந்தது.

பிரபல சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட கொடுமை.., அசந்த நேரத்தில் 2 பெண்கள் கைவரிசை!!

எவ்வளவு கெஞ்சியும் கண்ணம்மா ஏற்றுக்கொள்ளாத சூழ்நிலையில் இப்பொழுது ஒரு விபத்தால் பாரதிக்கு பழைய நினைவுகள் அனைத்துமே மறந்து போய்விட்டது. கண்ணம்மா தான் கொஞ்சம் கொஞ்சமா அவருக்கு ஞாபகப்படுத்தி கொண்டு உள்ளார். இப்படி இருக்க இந்த சீன் அப்படியே சரவணன் மீனாட்சி சீரியல் காப்பி என்று இணையத்தில் செய்திகள் வைரலாகி வருகிறது. அதாவது சரவணன் மீனாட்சி சீரியல் இயக்கியதும் பிரவீன் பென்னட் தான். வேட்டு ஜில்லு என்ற கான்செப்ட் உடன் சீரியல் சூப்பராக ஹிட் கொடுத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதில் மீனாக்ஷி சரவணன் காதலித்து வந்த நிலையில் வேட்டையனை வெறுத்து வந்தார். திடீரென அவருக்கு ஒரு விபத்தில் பழசெல்லாம் மறந்து விடும். அதன் பிறகு தான் வேட்டையனை காதலிக்க ஆரம்பிப்பார் நம்ம மீனாட்சி. திரும்பவும் பழைய நினைவுகள் அனைத்துமே வந்து மறுபடியும் கவினை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக வாழ்வார். அந்த கதையின் கான்செப்ட்டுடன் தான் பாரதிகண்ணம்மா சீரியல் நகர்ந்து கொண்டுள்ளது. ஒரே மாதிரி சீரியல் கான்செப்ட் வச்சுக்கிட்டு இருக்கீங்களே என்று எல்லாரும் ரோல் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here