டிஎன்ஏ ரிப்போர்ட்டுடன் வரும் பாரதி.., கண்ணம்மா கடைசி நேரத்தில் வச்ச ட்விஸ்ட்.., நிகழ இருக்கும் அதிர்ச்சி சம்பவம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் இத்தனை நாள் நாம் அனைவரும் நினைத்து கொண்டிருந்த எபிசோடு வந்து விட்டது. டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட் பற்றிய உண்மை பாரதிக்கு தெரிந்து விட்டது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

நொந்து நூடுல்ஸாகி தவித்து கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவை நினைத்து கதறி கொண்டிருக்கிறார். 10 வருடம் பாரதி படுத்துன பாடு கொஞ்சமா?? நஞ்சமா?? இப்படி இருக்க இப்பொழுது பாரதி வீட்டில் உள்ளவர்களிடம் இந்த உண்மையை சொல்ல வேண்டும் என்று துடித்து கொண்டிருந்தார். மேலும் கண்ணம்மா ஹேமா மீண்டு வந்ததை நினைத்து ஓரளவிற்கு நிம்மதியாக இருக்கிறார். இந்நிலையில் அடுத்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இனி இந்த ஷோக்கு முற்றுப்புள்ளி வச்சாச்சு.., TRB க்காக ஜீ தமிழ் போட்ட மாஸ்டர் பிளான்!!

அதாவது கண்ணம்மா வின் காலில் விழுந்து பாரதி மன்னிப்பு கேட்பாராம். இத்தனை நாள் நான் செஞ்சதெல்லாம் தப்பு தான் என்று கதறுவாராம். ஆரம்பத்தில் கண்ணம்மா கோவப்பட்டாலும் ஹேமாவின் நிலைமையை நினைத்து ஏற்றுக்கொள்வாராம். இருவரும் சந்தோசமாக தங்களது வாழ்க்கையை ஆரம்பிப்பார்களாம். இதுதான் இனி வரும் காட்சிகளில் இடம் பெற போகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here