ஹேமாவை காப்பாற்றும் கண்ணம்மா.., வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட்.., இறுதி கட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா சீரியல்!!

0
ஹேமாவை காப்பாற்றும் கண்ணம்மா.., வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட்.., இறுதி கட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா சீரியல்!!
ஹேமாவை காப்பாற்றும் கண்ணம்மா.., வெளிவரும் டிஎன்ஏ டெஸ்ட்.., இறுதி கட்டத்தை நோக்கி பாரதி கண்ணம்மா சீரியல்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஹேமா வீட்டை விட்டு வெளியேற வெண்பாவின் சதியால் கடத்தப்படுகிறார். பேராபத்தில் சிக்கி இருக்கும் ஹேமாவை கண்ணம்மா காப்பாற்றுவாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது ஹேமாவை கொல்லாமல் அப்படியே வேறு நாட்டிற்கு விற்று விடலாம் என்று பிளான் செய்கின்றனர். ஹேமா தப்பிக்க முடியாமல் தவித்து வருகிறார். இன்னொரு பக்கம் கண்ணம்மா ஹேமாவை தேடி அலைந்து கொண்டுள்ளார். இனிமேல் தான் முக்கியமான சீன் அரங்கேற உள்ளது. அதாவது இதோடு பாரதி கண்ணம்மா சீரியலுக்கு எண்டு கார்டு போட போகின்றனர்.

எந்த பிக் பாஸ் சீசனிலும் வராத ஒரு பிரச்சனை.,ஐயோ, இது பெரிய சிக்கல் ஆச்சே? பரபரப்பு ப்ரோமோ!!

அதாவது ஹேமாவை கடைசி நிமிடத்தில் கண்ணம்மா காப்பாற்றி விடுவாராம். ஹேமா கிடைத்த சந்தோசத்தில் இருக்க அப்பொழுது டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்து விடுமாம். இதோடு இல்லாமல் ஹேமா, லட்சுமி தான் பாரதியின் குழந்தைகள் தான் என்று நிரூபணம் ஆகி விடுமாம். இப்படி இருக்க கண்ணம்மா காலில் விழுந்து பாரதி மன்னிப்பு கேட்பாராம். கடைசியில் கண்ணம்மா மன்னிப்பாரா?? குடும்பம் ஒன்று சேருமா?? என்பதுதான் கதையின் முடிவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here