கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!

0
கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!
கண்ணம்மா ஆர்பாட்டதால் உடையும் டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., முடிவடையும் பாரதி கண்ணம்மா சீரியல்!!

விறுவிறுப்பாக நடந்து வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கல்யாணத்தை கடைசி நேரத்தில் வந்து கண்ணம்மா நிறுத்தி விடுகிறார். பிறகு கட்டுன பொண்டாட்டி நான் இருக்கும் போது இன்னொருத்தி கழுத்துல?தாலி கட்டுவியா? என பாரதியிடம் சண்டை போடுகிறார். கண்ணம்மா கேட்கும் அனைத்து கேள்விக்கும் பாரதியால் பதில் சொல்ல முடியவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பிறகு சௌதர்யா குடும்பமே சேர்ந்து பாரதியை ரவுண்டு கட்டி திட்டுகின்றனர். இதன் பிறகு தான் பல திருப்பங்கள் நடைபெற உள்ளது. கண்ணம்மா பாரதியிடம் நீ DNA டெஸ்ட் எடுத்துட்டு யார் கழுத்துல வேணும்னாலு தாலி கட்டு என கூறி விடுவாராம்.

அதற்கு பாரதி நா DNA டெஸ்ட் எடுத்துட்டேன். ஆனா அந்த ரிப்போர்ட் இன்னும் வரலைன்னு சொல்லுவாராம். இதற்கு கண்ணம்மா அப்போ டெஸ்ட் ரிப்போர்ட் வரட்டும் யார் மேல தப்பு இருக்கும் பாப்போம் என சொல்லுவாராம். இதன் பிறகு என்ன நடக்கும் என்று பார்த்தால் DNA ரிப்போர்ட் மூலம் பாரதி அனைத்து உண்மைகளை தெரிந்து கொள்வாராம்.

புஷ்பா இரண்டாம் பாகத்திற்கு வெய்ட் செய்யும் ரசிகர்களுக்கு ஷாக் நியூஸ்.., படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!!

இது தவிர இத்தனை நாள் நாம பண்ணியது தான் தப்பு என கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்பார். இத்துடன் பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கு வந்து விடும். அதுமட்டுமல்லாமல் பாரதி கண்ணம்மா 2 சீசன் வர உள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here