அப்பாடா., ஒரு வழியா End வந்துருச்சு., பாரதி கண்ணம்மா-வின் Climax ஷூட் Start!!

0
அப்பாடா., ஒரு வழியா End வந்துருச்சு., பாரதி கண்ணம்மா-வின் Climax ஷூட் Start!!
அப்பாடா., ஒரு வழியா End வந்துருச்சு., பாரதி கண்ணம்மா-வின் Climax ஷூட் Start!!

தெலுங்கில் ஸ்டார்மா சேனலில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா-வின் தெலுங்கு வெர்ஷன் சீரியலான கார்த்திகை தீபம் என்ற தொடர் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு வெளியீடு :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்தத் தொடர் பிரபல தெலுங்கு சீரியலின் தமிழ் வெர்ஷன் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த தொடர் வேறு எதுவும் அல்ல, தெலுங்கில் ஸ்டார்மா சேனலில் ஒளிபரப்பாகி வரும், கார்த்திகை தீபம் என்ற சீரியல் தான்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த தொடர், கிட்டத்தட்ட 5 வருடங்களுக்குப் பிறகு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சேனல் நிர்வாகம், பிரம்ம முடி என்ற புதிய தொடர் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த புதிய தொடர், தமிழில் ஆஹா கல்யாணம் என்ற சீரியலின் தெலுங்கு வெர்ஷன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா விஷயத்துல எனக்கு இது சுத்தமா பிடிக்கல., எதுக்கு இதெல்லாம்! கொந்தளித்த வனிதா விஜயகுமார்!!

தமிழில் எப்படி நாம் அனைவரும் பாரதிகண்ணம்மா சீரியலின் கிளைமாக்ஸை எதிர்பார்த்தோமோ, அதேபோல் தெலுங்கில் கார்த்திகை தீபம் சீரியல் கிளைமாக்ஸை அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். தற்போது இந்த சீரியலின் கிளைமாக்ஸ் ஷூட் விரைவில் நடைபெறும் என சேனல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இந்த சீரியல் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here