எனக்கு End-ஏ இல்லைடா.,பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனை – மிரண்டு போன சேனல் நிர்வாகம்!!

0
எனக்கு End-ஏ இல்லைடா.,பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனை - மிரண்டு போன சேனல் நிர்வாகம்!!
எனக்கு End-ஏ இல்லைடா.,பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனை - மிரண்டு போன சேனல் நிர்வாகம்!!

எப்போதும் முடிவுக்கு வரும் என பலரும் எதிர்பார்த்த, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் தன் மீதான அத்தனை விமர்சனங்களையும் முறியடித்து புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

சீரியல் சாதனை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், நீண்ட நாள் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சமீப காலமாக இந்த தொடர் எப்போது முடிவுக்கு வரும் என, ரசிகர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் செய்து வந்தனர். ஆனால், கடந்த சில வாரமாக இந்த சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

குறிப்பாக பாரதி, வெண்பா திருமணம் நடைபெறுமா? கண்ணம்மா அதை எப்படி தடுப்பார்? போன்ற பல அதிரடி திருப்பங்கள் இந்த சீரியலில் ஏற்பட்டது. இதனால், இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் டாப் ரேஞ்சில் எகிறியது. கடந்த வாரத்தில் மட்டும் 10.28 TVR புள்ளிகளைப் பெற்று U+R ரேட்டிங்கில் சாதனை படைத்துள்ளது.

பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(12.11.2022)-முழு விவரம் உள்ளே!

இது மட்டும் இல்லாமல் சன் டிவியின் கயல் மற்றும் சுந்தரி சீரியலுக்கு பிறகு, 44 வாரங்கள் கடந்தும் அதிகம் பார்க்கப்பட்ட, 3 வது சீரியலாக பாரதி கண்ணம்மா மாறி உள்ளது. இதையெல்லாம் விட முக்கியமான ஒன்று, விஜய் டிவி நம்பர் ஒன் சீரியலாக பாரதி கண்ணம்மா மாறியுள்ளது என்பதுதான். இப்படி தன் மீதான அனைத்து விமர்சனங்களையும் முறியடித்து, விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் புதிய சாதனைகளை படைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here