பாரதி கண்ணம்மா சீரியலில் Entry கொடுக்கும் ரியல் ஜோடி., அப்ப டிஆர்பி களை கட்ட போகுது!!

0
பாரதி கண்ணம்மா சீரியலில் Entry கொடுக்கும் ரியல் ஜோடி., அப்ப டிஆர்பி களை கட்ட போகுது!!
பாரதி கண்ணம்மா சீரியலில் Entry கொடுக்கும் ரியல் ஜோடி., அப்ப டிஆர்பி களை கட்ட போகுது!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாரதி கண்ணம்மா தொடரில் விஜய் டிவி ரியல் ஜோடி என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. தற்போது இந்த தொடர், கிராமத்து கதை களத்தை வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் தற்போது, பிக் பாஸ் தாமரை சிறப்பு கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்து அசத்தி வருகிறார். இவரைத் தொடர்ந்து, தற்போது பாரதி கண்ணம்மாவில் விஜய் டிவியின் ரியல் ஜோடி என்ட்ரி கொடுக்க உள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது கண்ணம்மாவை சமாதானம் செய்ய, பாரதி பல வழிகளில் போராடி வரும் நிலையில், கண்ணம்மாவுக்கு கிராமத்து நாடகம் மூலம் ஒரு மெசேஜை சொல்ல காயத்ரி மற்றும் யுவராஜ் மாஸ்டர் ஜோடி இந்த தொடரில் நடிக்க உள்ளனர்.

விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 – விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு!!

இவர்கள் ஏற்கனவே மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில், இது போன்ற ஒரு நாடக கதாபாத்திரத்தில் அசத்தி இருந்தனர். இதனைத் தொடர்ந்து, இந்த சீரியலிலும் இவர்களின் கெஸ்ட் ரோலில், முக்கிய காட்சிகளில் நடிக்க இருக்கப் அப்டேட் கிடைத்துள்ளது. இதனால், இந்த சீரியலின் டிஆர்பி டாப் ரேஞ்சுக்கு செல்லும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here