பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு இவ்வளவு அழகான தங்கையா?? ஹீரோயினுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

0
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு இவ்வளவு அழகான தங்கையா?? ஹீரோயினுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!
பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணுக்கு இவ்வளவு அழகான தங்கையா?? ஹீரோயினுக்கே டஃப் கொடுக்குறாங்களே!!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பல ட்விஸ்டுகளுடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி, கண்ணம்மாவை ஏற்றுக் கொள்வாரா?? மாட்டாரா?? என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருந்து வருகிறது. இந்த சீரியலில் DNA டெஸ்ட் ரிப்போர்ட் மட்டும் வந்து விட்டால் அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதனால் இந்த தருணம் எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இந்த சீரியலின் ஹீரோவான அருணின் (பாரதி) பெர்சனல் வாழ்க்கையை எடுத்துக் கொண்டால் பல ஷார்ட் பிலிம்கள் நடித்துள்ளார். ஆனால் அவர் கண்ணம்மா சீரியலில் நடித்ததன் மூலம் அதிக பேன்ஸ் பாலோவர்ஸ் களை வைத்துள்ளார். அதே சமயம் கண்ணம்மாவிடம் நடந்து கொள்ளும் விதத்தால் சிலரிடம் வெறுப்பை சம்பாதித்துள்ளார். இதுதவிர ராஜா ராணி 2 சீரியலில் நடித்த அர்ச்சனாவை லவ் பண்ணுவதாகவும் சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்பட்டது.

இனியாவுக்கு நீங்க எப்படி அப்பா ஆக முடியும்.., கோபியிடம் கேள்விகேட்டு நச்சரித்து மயூ.., கோவத்தின் உச்சத்தில் ராதிகா!!

இந்நிலையில் அவர் உடன் பிறந்த தங்கையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு இவ்வளவு அழகான தங்கச்சியா அப்படியே உங்கள உரிச்சு வச்சுருக்காங்களே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here