அதான் சீரியலே முடிஞ்சுருச்சே.., இவளோ ஆட்டம் தேவையில்ல.., முக்கிய பிரபலத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0
அதான் சீரியலே முடிஞ்சுருச்சே.., இவளோ ஆட்டம் தேவையில்ல.., முக்கிய பிரபலத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!
அதான் சீரியலே முடிஞ்சுருச்சே.., இவளோ ஆட்டம் தேவையில்ல.., முக்கிய பிரபலத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் மகள் ஹேமாவாக நடிப்பவர் தான் லிஷா. இவர் முதன் முதலில் ஜீ தமிழின் ஜூனியர் சூப்பர் ஸ்டார் ரியாலிட்டி ஷோவில் பங்கு பெற்று ஏகப்பட்ட ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அதன் பிறகு ஜீ தமிழின் ‘மெல்ல திறந்தது கதவு’ சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதை தொடர்ந்து ‘யாரடி நீ மோகினி’ தொடரில் நடித்து வந்தார். இப்படி சிறு வயதில் இருந்து சின்னத்திரையில் நடித்து வரும் இவர் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மேலும் இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான பாடலுக்கு ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நடனமாடி அதை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து வருவதுண்டு.

மீண்டும் தெலுங்கு பக்கம் ஒதுங்கிய பிரியா பவானி ஷங்கர்.., படக்குழுவினர் வெளியிட்ட அறிவிப்பு!!

அந்த வகையில் தற்போது இவர் ‘wenessday’ என்ற பிரபல வெப் நாடகத்தின் பாடலுக்கு அட்டகாசமாக நடனமாடி அதை ஷேர் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ”அதான் சீரியலே முடிஞ்சு போயிருச்சே உங்களுக்கு இந்த ஆட்டம் தேவையா” என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Lisha ? (@lisha_hema)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here