பாரதி கண்ணம்மா ரோஷினியை பார்ட்டி கொடுத்து அனுப்பி வைத்த சீரியல் குழு – லேட்டஸ்ட் தகவல்!!

0

தமிழ் சீரியல் வரிசையில் நம்பர் 1 இடத்தை பிடிக்கும் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து நாயகி ரோஷினி விலகி உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. தற்போது அவர் கடந்த 23 ஆம் தேதி வரை நடித்து கொடுத்துவிட்டு அந்த சீரியலில் இருந்து விலகி விட்டாராம்.

எனவே கடைசி நாளான அன்று பாரதி கண்ணம்மா சீரியல் குழு ரோஷினிக்கு பார்ட்டி கொடுத்து வழி அனுப்பி வைத்தார்களாம். ரோஷினிக்கு அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்ததால் அவர் சீரியலை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

ரோஷினி சென்று விட்டதால் படக்குழு கண்ணம்மாவின் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான நபராக யாரை தேர்ந்தெடுக்க போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்கவேண்டும்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here