பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகும் ரோஷினி – தலையில் இடி விழும் தகவலால் ஷாக்கான ரசிகர்கள்!!

0

தமிழ் சீரியல்களிலேயே TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பெற்று ஒளிபரப்பாகும் சீரியல் என்றால் அது பாரதி கண்ணம்மா தான். ஆரம்பத்தில் கொஞ்சம் சுமாராக சீரியல் ஓடினாலும் தற்போது டாப் ஹிட் அடித்துள்ளது.

அதிலும் இதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களின் நடிப்பும் இந்த தொடருக்கு பலம் சேர்த்துள்ளது. இதில் நாயகனாக அருணும், நாயகியாக ரோஷினியும் நடிக்கின்றனர். இவர்களை தவிர வேற யாரையும் ரசிகர்களால் பாரதி கண்ணம்மாவாக யோசிக்க முடியாது.

 

அப்படி இருக்கையில் இந்த தொடரில் இருந்து ரோஷினி வெளியேற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏன்.. எதற்கு.. என்ற காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த தகவல் பாரதி கண்ணம்மா ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here